திண்டிவனம் அரிமா சங்கம் மற்றும் இறையனுர் noviciate இணைந்து நடத்திய பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடைப்பெற்றது.
இதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. மற்றும் கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றிய அருட் சகோதிரிகளுக்கு பொன்னாடை கொடுத்து கவுரவிக்க பட்டார்கள்.
உலக சாதனை செய்த திரு ராணி ஹோஷிக்கா விற்கு விருதும் பட்டயமும் கொடுத்து கவுரவிக்க பட்டார்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை பார்க்கவும்.