thindivanam.com - உங்கள் தகவல்களை பகிருங்கள்!
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்காக சிறப்பு செய்திகளையும், தகவல்களையும் வழங்கும் Thindivanam.com இணையதளத்தில், உங்கள் பங்களிப்பை வழங்குவதற்கான அழைப்பு!
நீங்கள் பகிரக்கூடியவை:
தகவல்கள், முக்கிய அறிவிப்புகள்
புதுப்பித்த செய்திகள்
வித்தியாசமான யோசனைகள்
பாரம்பரிய மற்றும் புதுமையான சமையல் குறிப்புகள்
உங்கள் சிறப்பு திறமைகள் (கலை, பாடல், எழுத்து, கைபணிகள் மற்றும் பல)
உங்கள் பகிர்வுகள் திண்டிவனம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பெயருடன் உங்கள் கட்டுரைகள், தகவல்கள் மற்றும் படைப்புகளை Thindivanam.com இணையதளத்தில் பிரசுரிக்கலாம்!
தகவல்களை பகிர: +91-9042013581 தொடர்பு கொள்ளவும் அல்லது email.thindivanam@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்
திண்டிவனம் வளர, உங்கள் பங்களிப்பை இன்று அளியுங்கள்!